WELCOME TO AN ICT WORLD....

WELCOME TO ICT WORLD.......

Saturday, September 18, 2010

தமிழ் இலக்கிய வரலாறு

மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.

* பழங்காலம்

* சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
* நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)

* இடைக்காலம்

* பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
* காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
* உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
* புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)

* புராணங்கள், தலபுராணங்கள்
* இஸ்லாமிய தமிழ் இலக்கியம்

* இக்காலம்

* பத்தொன்பதாம் நூற்றாண்டு

* கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
* புதினம்

* இருபதாம் நூற்றாண்டு

* கட்டுரை, சிறுகதை, புதுக்கவிதை, ஆராய்ச்சிக் கட்டுரை

* இருபத்தோராம் நூற்றாண்டு

* அறிவியல் தமிழ், கணினித் தமிழ்

No comments:

Post a Comment